ஹெல்த்தி ஆம்லெட்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பொட்டுக்கடலை
  2. 2 வர மிளகாய்
  3. 5 முட்டை
  4. 1 கப் வெங்காயத்தாள்
  5. 2நறுக்கிய வெங்காயம்
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி
  8. 2 பச்சை மிளகாய்
  9. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பொட்டுக்கடலையையும், வரமிளகாயையும் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுத்ததாக கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தாள், வெங்காயம் பச்சைமிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    பின் வதக்கிய கலவையை முட்டையுடன் சேர்த்து கொள்ளவும் அடுத்ததாக பொட்டுக்கடலை தூளையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்

  4. 4

    தில் ஒரு தோசைக்கல் வைத்து எண்ணை ஊற்றி கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும் ஊற்றவும்

  5. 5

    அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும்

  6. 6

    ஹெல்தியான ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes