
மசாலா இட்லி உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
- 2
என்னை காய்ந்தவுடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்னர் கருவேப்பிலை சேர்க்கவும்
- 4
இட்லியை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்
- 5
கறிவேப்பிலையுடன் சிறிது சாம்பார் தூள் சேர்த்து அதனுடன் பொடித்த இட்லியை சேர்க்கவும்
- 6
நன்றாக கலந்து விடவும்
- 7
சூடு பிடித்த உடன் இறக்கவும் சுவையான பூண்டு மசாலா இட்லி பொடி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14806048



கமெண்ட்