சப்பாத்தி நூடுல்ஸ்

Muniswari G @munis_gmvs
#tv இந்த நூடுல்ஸ் ரெசிப்பியை நான் travels xp tamil சேனலில் Well seasoned ப்ரோகிராமில் செஃப் பழனி முருகன் செய்ததை பார்த்து செய்தேன்..
சப்பாத்தி நூடுல்ஸ்
#tv இந்த நூடுல்ஸ் ரெசிப்பியை நான் travels xp tamil சேனலில் Well seasoned ப்ரோகிராமில் செஃப் பழனி முருகன் செய்ததை பார்த்து செய்தேன்..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் சேர்த்து லேசாக வதங்கியதும் ஒவ்வொரு காயாக சேர்த்து வதக்கவும்
- 3
காய்கறிகள் அரை பதம் வெந்தால் போதும்... அத்துடன் நீளவாக்கில் நறுக்கிய சப்பாத்தி, உப்பு, மிளகு சீரக பொடி சேர்த்து லேசாக வதக்கவும்
- 4
எல்லாம் ஒன்றாக கலந்தால் போதும்... அதிகமாக கிண்டினால் சப்பாத்தி மசிந்து விடும்..
- 5
இப்போது சுவையான சத்தான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம் Prabha muthu -
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
சத்தான சப்பாத்தி
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி
#everyday1 இந்த இட்லி செய்வதற்கு எந்த வித அடுப்பும், எந்த வித மின்சாரமும் பயன்படுத்தவில்லை.. Muniswari G -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
-
எளிதாக வேக நூடுல்ஸ்
15 நிமிடங்களில் டேஸ்டி வெக் நூடுல்ஸ், விரைவு காலை உணவு தயாரிக்க உதவுகிறது! Priyadharsini -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805094
கமெண்ட் (4)