இன்ஸ்டன்ட் கேரட் சேமியா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேரட் சேமியா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
தண்ணீரை பிழிந்து விட்டு இட்லி சட்டியில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து குளிர வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்த்து பொடிக்கவும்.
- 4
பின்பு முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பில்லை, வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம்,பெருங்காயத்தூள்சேர்த்து வதக்கவும்.
- 5
அதன்பின் சிறிது உப்பு மற்றும் வேகவைத்த கேரட் சேமியாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14806806



















கமெண்ட்