சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் க்ரேவி செய்ய.. குக்கரில் ஸ்வீட் கார்னை வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்க்கவும். அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
அதில் சாம்பார் பொடி, சன்னா மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 ஸ்பூன் சீனி சேர்த்து, வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். ஸ்வீட் கார்ன் க்ரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
-
-
-
-
-
-
-
பிரியாணி கிரேவி
இந்த பிளேன் கிரேவி பிரியாணி மற்றும் புலாவுக்கு சிறந்த காம்பினேஷன். BhuviKannan @ BK Vlogs -
Soya Chunks Gravy
#cookwithfriends #shyamalasenthil என் தோழியான சியாமளா செந்தில் அவர்களுக்கு மீல்மேக்கர் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் அதை உபயோகித்து சிக்கன் கிரேவி ஸ்டைலில் இந்த கிரேவியை செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14807552
கமெண்ட்