குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மணத்தக்காளி கீரை கூட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மணத்தக்காளி கீரை கூட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

மணத்தக்காளி கீரை கூட்டு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday2

#Everyday2

மேலும் படிக்க

மணத்தக்காளி கீரை கூட்டு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday2

#Everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  • 1 கட்டுமணத்தக்காளி கீரை
  • 75gm துவரம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 6-7 பல் பூண்டு
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், பால்
  • 1 ஸ்பூன் சாம்பார் பொடி, நெய்
  • சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  • 2 வர மிளகாய், உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பருப்பு கடலைப் பருப்பு வர மிளகாய் தாளித்து,மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து கழுவி சமைக்கும் முன் அதை அறிந்து கொள்ளவும் அதன் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.அறிந்து பூண்டை சிறிது தட்டி சேர்த்து வதக்கவும்.

    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கீரை வதங்கியதும் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது சர்க்கரை சேர்த்து கீரை நிறம் மாறாமல் இருக்க.,கீரை வெந்ததும் வேக வைத்த துவரம்பருப்பு பால் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.

    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மணத்தக்காளி கீரை கூட்டு சூடான சாதத்தில் நெய் விட்டு சேர்த்து சாப்பிட சுவையான சத்தான கீரை கூட்டு வகைகளும் ஒன்று.

    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மணத்தக்காளி கீரை கூட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
04 ஏப்ரல் 2021 10:44 அன்று
Erode

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
04 ஏப்ரல் 2021 18:14
nice photo. cooksnapped
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Manathakkali கீரை Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கண்ட திப்பிலி ரசம்(with poondu)
  2. Instant sambar Saddam
  3. கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
  4. நெத்திலி மீன் வறுவல்....
  5. சிக்கன் மசாலா
  1. கருவாட்டு தொக்கு
  2. எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்
  3. ஃப்ரைடு இட்லி
  4. கூட்டாஞ்சோறு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820826
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close