குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)

Suganya G
Suganya G @cook_29740851

#galatta1

#galatta1

மேலும் படிக்க

கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)

Suganya G
Suganya G @cook_29740851

#galatta1

#galatta1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  • 1 கப்கோதுமை மாவு
  • 1/2 கப்மிதமான சூட்டில் தண்ணீர்
  • 1/2 தேகஉப்பு
  • சுவைக்கேற்பசர்க்கரை
  • 4 மேகதேங்காய் துருவல்
  • 1 மேகநல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் 1 கப் கோதுமை மாவு எடுத்து கடாயில் 5 நிமிடம் நன்கு வறுத்து எடுக்கவும்

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்கு வறுத்து எடுத்த மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆற விடவும்.

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சூடு ஆறியதும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிசைந்த மாவை மிக்சி ஜாரில் மாற்றி 2 முறை பல்ஸ் மோடில் போட்டு கொள்ளவும்.

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் இட்லி பாத்திரத்தில் காய்ந்த துணியில் ரெடி பண்ண மாவை போட்டு அந்த மாவின் மேல் தேங்காய் துருவல் சேர்த்து 5 அல்லது 6 நிமிடம் நன்கு வேகவைத்து எடுக்கவும்

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வேக வைத்த மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆறுவதற்கு முன்பே தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவை மற்றும் உடல் நலத்தை அதிகமாக 1 மேக நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்..

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவை மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க நம் பாரம்பரிய கோதுமை மாவு புட்டு ரெடி...
    வாழ்க வளமுடன் 🙏

    கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suganya G
Suganya G @cook_29740851
11 ஏப்ரல் 2021 18:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Gothumai Maavu Puttu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
  2. கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
  3. இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
  4. முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)
  5. பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
  1. பூரி மசால் (poori masal recipe in tamil)
  2. பூரி (poori Recipe in Tamil)
  3. தோசை
  4. பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14851945
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close