பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)

பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.
#Everyday3
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.
#Everyday3
சமையல் குறிப்புகள்
- 1
பொரி,வெங்காயம்,தக்காளி,மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்துபருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு, சாம்பார் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு மசிந்ததும், பொரியை எடுத்து தண்ணீரில் போட்டு, உடனடியாக வடித்து,எடுத்து வாணலியில் சேர்க்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் மசாலாவுடன் சேர்த்து பொரியை நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் நறுக்கிய மல்லி இலை தூவி நன்கு கலந்து இறக்கவும்.
- 7
தாயாரான பொரி உப்புமாவை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் எளிதில் செய்யக்கூடிய, சுவையான பொரி உப்புமா சுவைக்கத்தயார்.
- 8
இரவு,காலை அல்லது மாலை நேர உணவாக உட்கொள்ளும் மிகவும் எளிய, இனிய உணவு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
-
-
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1 Renukabala -
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
பொறி உப்புமா(pori upma recipe in tamil)
#SA #CHOOSETOCOOKஅன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை Lakshmi Sridharan Ph D -
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
-
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
#thechefstory#ATW1காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana
More Recipes
கமெண்ட் (3)