இட்லி, பொட்டுகடலை வரமிளகாய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய் துருவல், பொட்டுகடலை, வரமிளகாய், உப்பு மிக்சியில் போடவும். நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் போடவும்.
- 3
சூடான சுவையான பொட்டுகடலை வரமிளகாய் சட்னி ரெடி, உப்பு மிளகாய் பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான ரெசிபி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14865427










கமெண்ட்