பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்

#everyday4
சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு
பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்
#everyday4
சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் ஏலக்காயை பொடிச் செய்துக் கொள்ளவும்
- 2
முதலில் பொரிகடலையை கருகாமல் வருத்துக் கொள்ள வேண்டும் (வெறும் வறுப்பபாக)
- 3
மறுப்புறம் தண்ணீர் ஊற்றி சூடுச் செய்ய வேண்டும்
- 4
சூடாக தொடங்கும் போதே இதில் வெல்லம்ச் சேர்க்கவும்
- 5
வெல்லம் கரையும் வரை தண்ணீரைச் சூடுச் செய்யவும் கம்பிப் பதம் தேவையில்லை பின் ஏலக்காயை சேர்க்கவும்
- 6
வறுத்த கடலையை சூடாரியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 7
அரைத்த கடலை நல்ல மாவுப் பதத்திற்கு இருக்க வேண்டும்
- 8
கரைந்த வெல்லத்தை வடிகட்ட வேண்டும் பின் மறுபடியும் வெல்லத் தண்ணீரை கடாயி்ல் சேர்க்கவும்
- 9
அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும் அரைத்த மாவைச் சேர்த்து கிளரவும்
- 10
நன்றாக கட்டியில்லாமல் கிளரியதும் நெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் கடாயில் ஒட்டாமல் அழகாக உருண்டு வரும்
- 11
ஒருத் தட்டில் ஒருத் துளி நெய் விட்டு தடவிக் கொள்ளவும் பின் மாவுக் கலவையை பரப்பி விடவும்
- 12
பின் நெய்யில் முந்திரி சேர்த்து வருத்து வைத்துக் கொள்ளவும்
- 13
பின் ஆறியதும் கத்தியால் வெட்டிக் கொள்ளவும் வருந்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்
- 14
பின் பரிமாறவும் சுவையாக இருக்கும் செய்து பார்த்து கருத்தை தெரிவிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
-
-
-
-
ரோட்டு கடை அத்தோ (பர்மா)
#vattaram #everyday4சென்னை இல் மிகவும் பிரசித்தி பெற்ற பர்மா வில் இருந்து வந்த மாலை நேர உணவு. செம்பியன் -
-
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
தேகுவா(Thekua)
#india2020தேகுவா பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஒரு பாரம்பரிய வறுத்த இனிப்பு Saranya Vignesh -
உளுந்தங்கஞ்சி
#Everyday4வளரும் குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸா வாரத்திற்கு இருமுறை இந்த கஞ்சியை கொடுத்தால் அவர்களுடைய எலும்பு வளர்ச்சிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பொரிகடலை சாக்கோ பார்🍫(roasted chana dal chocobar recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு#GA4 Mispa Rani -
5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil)
#nutrient3 சத்து மிகுந்த ஸ்வீட். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொரிகடலை மாவு Thulasi -
-
-
குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு Anus Cooking -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
-
திணைஅரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#nutrition 3 திணை அரிசியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் ,இரும்புச்சத்து போன்றவைகளும்அடங்கியிருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வெல்லத்தில் அதிக இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. Manju Jaiganesh -
-
வாழைப்பூ கிரிஸ்பி பிரை
சத்து நிறைந்த உணவு. வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு. துவர்ப்பு சுவை உடையது.#banana Shanthi -
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
More Recipes
கமெண்ட் (4)