சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் உப்பு சர்க்கரை தயிர், ரவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- 2
ஊறிய மாவை ஒரு மணி நேரம் கழித்து தேவையான அளவில் பெரியதாகவும் சற்று சிறியதாகவும் எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்க பட்டூரா ரெடி.
- 3
இதற்கு சைட் டிஷ் ஆக சென்னா மசாலா சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும பட்டூரா சென்னையில் பிரசித்தி பெற்ற ஒன்று.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14891409












கமெண்ட் (5)