Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14891849
ரசம்
ரசம்
மிக்ஸி ஜாரில் கல்லுப்பு பூண்டு மிளகு சீரகம் பச்சை மிளகாய் சிறிது வெங்காயம் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லித்தழை அரைத்து வாணலியில் என்னை விட்டு கடுகு பெருங்காயம் அரைத்த விழுது சேர்த்து புளிக்கரைசல் ஊற்றி சிறிது நேரம் கழித்து இறக்கினால் ரசம் ரெடி
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்