குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கை காய் சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கை காய் சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கை காய் சாம்பார்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Combo1

#Combo1

மேலும் படிக்க

முருங்கை காய் சாம்பார்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Combo1

#Combo1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 2 கப் துவரம்பருப்பு
  • 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 8 முருங்கை காய்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை சிறிது
  • 8 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் வறுத்த மல்லித்தூள்
  • 3 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  • கல் உப்பு தேவையான அளவு
  • 100 மில்லி கடலெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 10 வெந்தயம்
  • கொத்தமல்லி தழை சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை காயை நறுக்கி கொள்ளவும் பருப்பை களைந்து கழுவி தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்பு விரிந்து மெத்தென்று வேகவைத்து இறக்கவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் கூட தனியாத்தூள் சீரகத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி முருங்கை காயை வேகவிடவும் காய் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான ஆரோக்கியமான முருங்கை காய் சாம்பார் ரெடி

    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முருங்கை காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
25 ஏப்ரல் 2021 06:42 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முருங்கை காய்கறி சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)
  2. சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா
  3. சால்னா(Salna recipe in tamil)
  4. கிழங்கு குருமா
  5. ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
  1. மல்லிகைப்பூ இட்லி
  2. உருளைக் கிழங்கு மசால்
  3. இம்யூனிட்டி பூஸ்டர்
  4. பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14920011
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close