குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) செய்முறை முக்கிய புகைப்படம்

சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Combo #week2

#Combo #week2

மேலும் படிக்க

சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Combo #week2

#Combo #week2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35நிமிடங்கள்
  • 1&1/2 கப் கோதுமை மாவு
  • 2டீஸ்பூன் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் கோதுமை மாவு சேர்க்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேவையான அளவு உப்பு
    சேர்த்து கையால் நன்கு கலந்து விடவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். கையில் மாவு ஒட்டும்.அழுத்தி பிடித்து பிசையவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஓரளவு பிசைந்தது எண்ணெய் சேர்க்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு அழுத்தி அழுத்தி இந்து நிமிடங்கள் கைவிடாது பிசையவும். மாவு கொஞ்சமும் ஒட்டாமல் வந்துவிடும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் எடுத்து சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மேல் வைத்து,கையால் இழுத்து, இழுத்து தேய்க்கவும். இப்படி எழுத்து தேய்க்கும் போது சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் சமமான அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். உருண்டைகளை விரல்களைக்கொண்டு தட்டி மாவில் பிரட்டி வைக்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அதன்பின் சப்பாத்தி தேய்க்கும் கட்டையை கொண்டு மெலிதாக தேய்த்து வைக்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சப்பாத்தி தவாவை ஸ்டவ்வில்
    வைத்து சூடானதும் தயாரான சப்பாத்தியைை போட்டு,ஒரு சில பப்பில்ஸ் உப்பி வந்த பின் திருப்பிப் போடவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மறுபக்கம் திரும்பிப் போட்டவுடன் சப்பாத்தி நன்கு பூரி போல் எழுந்து வரும் போது எடுக்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்போது மிகவும் மெல்லிய ஸ்பான்ஜி சப்பாத்தி சுவைக்கத்தயார். இதற்கு பொருத்தமாக வெஜ் குருமா வைத்து சுவைக்கவும்.

    சப்பாத்தி வெஜ் குருமா (Chappathi veg kurma) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    குறிப்பு:
    1.கோதுமை மாவை எண்ணெய் சேர்த்து மூன்று நிமிடங்கள் கைவிடாது பிசையவும்.
    2.பிசைந்த மாவை முன் கையால் அழுத்தி நன்கு இழுத்து தேய்க்கவும்.
    3.குறைந்தது ஐந்து, ஆறு முறை அதே போல் இழுத்து தேய்க்க வேண்டும்.பின்னர் உருட்டி அழுத்திவிட்டு தேய்க்கவும்.
    இதே முறையில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
27 ஏப்ரல் 2021 17:25 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (13)

kavi murali
kavi murali @kavimurali_cook
03 மே 2021 07:10
Super Mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chappathi Veg Kurma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
  2. துளசி கற்பூரவள்ளி கஷாயம் (Thulasi karpoora Valli kashayam Recipe in tamil)
  3. ரவா பொங்கல்
  4. நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
  5. கேரட் ஜூஸ்.
  1. செங்கல்பட்டு தட்டு இட்லி
  2. சுழியம்
  3. காஞ்சிபுரம் இட்லி
  4. காஞ்சிபுரம் கோவில் இட்லி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14936693
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close