சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை ஊற வைத்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 2
தேங்காய்,வெல்ல பாகு,ஏலக்காய் சேர்த்து வதக்கி உருடைகளாக உருட்டி கொள்ளவும்
- 3
மைதா மாவில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து உருண்டைகளை மாவில் நனைத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் சுழியம் ரேடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)
#Kerela Gowri's kitchen -
-
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti -
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
கடலைபருப்பு மோதகம்(kadalai paruppu modakam recipe in tamil)
#Npd1 Mistry box challenge கவிதா முத்துக்குமாரன் -
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
#steamசிவப்பு அரிசியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்வதால் அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருக்கும். Kanaga Hema😊 -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14936825
கமெண்ட்