செங்கல்பட்டு தட்டு இட்லி

குக்கிங் பையர் @cook_26922984
செங்கல்பட்டில் மிகவும் பரபலமான தட்டு இட்லி இதோ
#vattaram
செங்கல்பட்டு தட்டு இட்லி
செங்கல்பட்டில் மிகவும் பரபலமான தட்டு இட்லி இதோ
#vattaram
சமையல் குறிப்புகள்
- 1
ஊளுந்து மற்றும் இட்லிகான அரிசியை எடுத்து அரைத்துக்கொள்ளவும்.
- 2
இட்லி பானையில் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் சிறிய பாத்திரத்தில் தண்ணிர் விட்டு கொதிக்கவிடவும்.
- 3
சிறிய தட்டில் இலையை வைத்து அதில் இரண்டு கரண்டி சேர்க்கவும்.
- 4
பின் முடி பொட்டு வேகவிடுங்கள்.
- 5
தட்டு இட்லி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🏨 மினி இட்லி
#hotelரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் ஏற்கனவே பதிவு ஏற்றி இருக்கிறேன். சாம்பார் ரெசிபிக்கு அதைப் பார்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)
இட்லி அரிசி 4உழக்கு, உளுந்து ஒரு உழக்கு போட்டு தண்ணீரில் 4மணி நேரம் ஊறவைத்துஉளுந்தை பொங்க பொங்க ஆட்டி அரிசியை சற்றே ரவை பதத்தில் ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து மறுநாள் ஒரு பெரியதட்டில் ஆறு கரண்டி மாவு ஊற்றி சற்றே அசைத்து கீழே ஒருகிண்ணம் தண்ணீர் வைத்து அதன் மேல் தட்டில் துணியை வைத்து ஊற்றவும் தட்டு இட்லி தயார். வெட்டி சாப்பிட மனம் மகிழும். நான் என்றும் ஆர்வத்துடன் சமையல் வகைகள் செய்து 59வயதில் மகிழ்கிறேன்.தற்போது என் அன்பு கணவருக்கு... ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
-
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
மிருதுவான இட்லி
#colours3இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது. Jegadhambal N -
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14936561
கமெண்ட்