குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லிக்காய் பானகம்#immunity
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லிக்காய் பானகம்#immunity செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லிக்காய் பானகம்#immunity

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் நிரம்பியுள்ளது மற்றும் அதனுடன் சுக்கு மிளகு திப்பிலி சேர்ப்பதால் நுரையீரலில் உள்ள சளியை அகற்றி சுவாசப் பாதையை சரி செய்கிறது. இந்த நெல்லிக்காயை பானகத்தை தினசரி சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 5நெல்லிக்காயை
  • டேட்ஸ் சிறப்பு அல்லது பேரிச்சம்பழம் 5
  • சுக்கு மிளகு திப்பிலி ஏலம் கலந்த பொடி கால் டீஸ்பூன்
  • நாட்டுச்சக்கரை சுவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுக்கு மிளகு ஏலம் கலந்த பொடி கால் ஸ்பூன் சேர்க்கவும்.

    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நெல்லிக்காய் சாறில் நாட்டுச்சக்கரை தேவையானளவு டேட் சிறப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட சத்து சத்து மிகுந்தது இந்த நெல்லிகாய் பானகம்.

    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் பானகம்#immunity ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    டேட் சிறப்பு பதிலாக நெல்லிக்காயுடன் பேரிச்சம் பழத்தை மிக்சியில் ஒன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
30 ஏப்ரல் 2021 09:29 அன்று
Sharjah

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நெல்லிக்காய் பானகம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிறுதானிய முறுக்கு
  2. மிளகு இஞ்சி கசாயம்
  3. "சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
  4. ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
  5. கேரளா ஸ்டைல் கடலை கறி
  1. தலைப்பு : லஸ்ஸி
  2. செட்டிநாடு சிக்கன் கிரேவி
  3. சுக்கு காபி
  4. நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949968
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close