ரவை பூரி கொண்டைக்கடலை குருமா

ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும்

சமையல் குறிப்புகள்
- 1
ரவை எடுக்க.
- 2
மாவாகத் திரிக்க
- 3
தேங்காய் எண்ணெய்,பால்,உப்பு போட்டு பிசயவும்.
- 4
10 நிமிடம் கழித்து சப்பாத்தி க்கல்லில் மாவு தேய்க்க.
- 5
எண்ணெயில் பொரிக்க
- 6
தொட்டுக்கொள்ள. தக்காளி பச்சமிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து சாம்பார் பொடி போட்டு பெரிய வெங்காயம் வதக்கி கடலைமாவு ஒரு ஸ்பூன் கரைத்து ஊற்றி கொண்டைக்கடலை வேகவைத்து கலக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும்.
- 7
அருமையான பூரி குருமா.இது ஒரு தோழி மூலம் அறிந்தது
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்