எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)

Rani Subramanian @1411rani
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.
எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை, ஓமவல்லி இலை - நன்கு கழுவி, பொடியாக கிழித்துக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒம வல்லி இலை, தூதுவளை இலை, இஞ்சி எலுமிச்சை பழம், இஞ்சி சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இறக்கி ஆற வைத்து வெல்லம் சேர்த்து வீட்டில் உள்ள அனைவரும் பருகவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14951467

கமெண்ட்