உதிரி உதிரியா சம்பா ரவை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு தாளித்து கொள்ளவும்
- 2
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்பு அதனுடன் ரவை சேர்த்து nangu வறுக்கவும்
- 4
இனொரு அடுப்பில் 250 ml தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கொதித்த தண்ணீரை ரவையுடன் சேர்த்து கிளறவும், மிதமான சூட்டில் தண்ணீர் வத்தி வர வேண்டும்
- 6
பின்பு தேங்காய் கலந்து இறக்கவும்.
- 7
சுவையான சம்பா ரவை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14953540














கமெண்ட்