தக்காளி பூண்டு ரசம்

Siva Sankari @cook_24188468
#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது
தக்காளி பூண்டு ரசம்
#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு கொதிக்க வைத்து கரைத்துக் கொள்ளவும்
- 2
தக்காளி கரைசலுடன் தேவையானவை புளி கரைசல் உப்பு ரசப்பொடி மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து கரைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு கறிவேப்பிலை இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த பூண்டு மிளகு சீரகத் தூள் இவற்றை தக்காளி கரைசலுடன் சேர்க்கவும்்.
- 4
ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை வதக்கி தக்காளி கரைசலை அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்
- 5
ஆரோக்கியமான மற்றும் சுவையான தக்காளி பூண்டு ரசம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14955107











கமெண்ட்