சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தண்ணீரில் வெந்தயம். கருஞ்சீரகம். பட்டை சேர்த்து கலக்கவும்
- 2
அத்துடன் மஞ்சள் தூள் துளசி. ஓமவல்லி இலைகள் நாட்டு சர்க்கரை மேலும் மிளகை ஒன்றிரண்டாக பொடி செய்து கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- 3
கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறை பிழியவும்.
- 4
இது கஷாயம் போல் இல்லாமல் இனிப்பு.. புளிப்பு.. காரத்துடன் சுவையாகவே இருக்கும். இந்த கொரோனா காலத்தில் நம் உடலில் நோயை அண்ட விடாமல் தடுப்பு மருந்தாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
துளசி கற்பூரவள்ளி கஷாயம் (Thulasi karpoora Valli kashayam Recipe in tamil)
#immunity Sree Devi Govindarajan -
எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.#immunity Rani Subramanian -
அறுசுவை பானம்
#குளிர் உணவு# bookஅறுசுவை உணவு உண்டால் ஆயுள் அதிகம் என்று சொல்வார்கள் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் அறுசுவை உணவு மறந்துபோய் ஜங்க் ஃபுட் மைதா கலந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். என்றாலும் இதுபோன்ற அறுசுவை பானங்களை வாரமொரு ரண்டு முறை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம் இனிப்பு சுவைக்கு.இந்த பானத்தில் தேன் மற்றும் சர்க்கரையும் புளிப்புக்கு நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சேர்த்திருக்கிறேன் இவற்றில் தேன் ஒரு அற்புதமான பிளே வரை தரும் எலுமிச்சை ஒரு அற்புதமான வாசனையை கொடுக்கும் அதற்காக இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்துள்ளேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
-
-
-
ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்
# குளிர் உணவுகள்எந்த ஒரு காலகட்டத்திலும் பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது கிடையாது.மகளிர் தினத்தன்று கூட நம் குழுவில் உள்ள அனைவரும் தங்களுக்காக சமைப்பதில்லை என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் 70 சதவீத பெண்கள் அனிமியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.. எனவே இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாரம் ஒருமுறை பெண்கள் செய்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள் ரத்தசோகை என்று ஒரு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும்.. எனவே இந்த மகளிர்க்கான ரெசிபியை குழுவில் பகிர்வது மிக முக்கியமான கடமையாக எண்ணுகிறேன். Drizzling Kavya -
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
-
-
-
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14955076
கமெண்ட்