அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3
அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி
தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
குக்கரில் நெய் சேர்க்கவும் சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் தனியா விதை முதலியவற்றை சேர்த்து சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து மேகி வெஜ் ஸ்டாக். மசாலாவை சேர்க்கவும்.
- 3
அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு வடிகட்டி மசாலாவில் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 4
சுவையான வெஜ் மந்தி தயார் இதனுடன் கலந்து சாப்பிடுவதற்கு வெங்காயம்1 தக்காளி1, வரமிளகாய் 2,மற்றும் ஒரு பல் பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் சாப்பிடுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்
#cookwithfriends#subhashreeramkumar Nithyakalyani Sahayaraj -
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
பருப்பு போளி (dhall poli)
#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது. Deiva Jegan -
-
-
-
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam
More Recipes
கமெண்ட்