இடியாப்பம் காய்கறி பாயா
#combo 3
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கேரட் பீன்ஸ் முதலை காய்கறி முதலில் காய்கறிகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரை பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் பச்சை மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி கொள்ளவும் அதனுடன் தேங்காய் முந்திரி பருப்பு கால் ஸ்பூன் சோம்பு அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும் காய்கறி சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
- 3
நன்கு கொதி வந்து பச்சை வாசனை போன பின்பு கடாயில் தேங்காய் எண்ணெய் 3 துண்டு பட்டை கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காய்கறிகளை அதில் சேர்க்கவும்.
- 4
இடியாப்பத்துக்கு சுவையான காய்கறி பாயா தயார் இந்தப் பாயா தோசை,ஆப்பம் இடியாப்பத்துக்கு மிக பொருத்தமாக பொருத்தமான சைட் டிஷ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14966245














கமெண்ட்