வெள்ளை சோள இட்லி

Sree Devi Govindarajan @cook_28347909
வெள்ளை சோள இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை சோளம் இட்லி அரிசியை ஒன்றாக 5 மணிநேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். ஊற வைத்துள்ள அரிசி வகைகளை மிக்ஸி கிரைண்டர் இல் சேர்த்து கொரகொரப்பாக சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு உளுந்து வெந்தயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும் பிறகு இட்லி தட்டில் சேர்த்து அவித்து எடுக்கவும் சுவையான சோள இட்லி தயார்.
- 2
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14972434










கமெண்ட் (2)