குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திண்டுக்கல் சால்னா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திண்டுக்கல் சால்னா செய்முறை முக்கிய புகைப்படம்

திண்டுக்கல் சால்னா

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#vattaram
Week3

#vattaram
Week3

மேலும் படிக்க

திண்டுக்கல் சால்னா

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#vattaram
Week3

#vattaram
Week3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள் தூள்,கொத்தமல்லி தூள்
  • 2ஸ்புன் மிளகாய் தூள், கரம் மசாலா
  • 1 ஸ்பூன் முட்டை கறி மசாலா தூள்
  • 1 கைப்பிடி பொதினா, 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • 6ஸ்புன் தேங்காய் துருவல், 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் சோம்பு, 1ஸ்புன் கசகசா, 3ஸ்புன் பொட்டுகடலை
  • 3ஸ்புன் இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் பொட்டுகடலை, தேங்காய் துருவல், சோம்பு, முந்திரி, கசகசா எல்லாம் போட்டு நைசாக அரைக்கவும்.

    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் 3கரண்டி ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். உப்பு சேர்க்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தழை போடவும். பொதினா தழை போடவும். வதக்கவும். சால்னா

    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 2ஸ்புன் முட்டை மாசலா தூள் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த விழுதை போடவும். நன்றாக கொதிக்கவிடவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான சால்னா ரெடி. இட்லி, தோசைக்கு, புரோட்டாக்கு சூப்பர் சைடீஸ். திண்டுக்கல் சால்னா.

    திண்டுக்கல் சால்னா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
05 மே 2021 05:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆட்டுக்கால் பாயா
  2. பழம் சர்பத்
  3. ஆப்பம் கார பணியாரம்
  4. மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா
  5. தலைப்பு : வாழைப்பழ அப்பம்
  1. லேயர் சப்பாத்தி
  2. ஆப்பம் கார பணியாரம்
  3. Makkan Peda
  4. ஆலு கபாப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14972520
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close