குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா

V Sheela
V Sheela @man5582go

#PMS Family

#PMS Family

மேலும் படிக்க

காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா

V Sheela
V Sheela @man5582go

#PMS Family

#PMS Family

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்கள்
  • 100 கிராம்காலிஃப்ளவர்
  • 50கிராம்பச்சை பட்டாணி
  • பட்டை
  • கிராம்பு
  • சோம்பு
  • சீரகம்
  • பிரியாணி இலை
  • ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1தக்காளி
  • ஒரு ஸ்பூன் மல்லிப்பொடி
  • கால் ஸ்பூன் மிளகுத்தூள்
  • கால் ஸ்பூன் சீரகத்தூள்
  • 3/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  • 3 ஸ்பூன்தேங்காய் துருவல்
  • 5முந்திரி பருப்பு அல்லது ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் காலிஃப்ளவரை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு சீரகம் பிரியாணி இலை கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் மல்லிப்பொடி மிளகுத்தூள் சீரகம் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் முந்திரிப் பருப்பு அல்லது பொட்டுக்கடலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

V Sheela
V Sheela @man5582go
06 மே 2021 10:24 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower பட்டாணி மசாலா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
  2. மல்டிவிட்டமின் லட்டு (ஆளி விதை/எள்ளு/வேர்க்கடலை /நட்ஸ் லட்டு)
  3. ஆட்டுக்கால் பாயா
  4. கறிவேப்பிலை குழம்பு
  5. சிக்கன் பிரியாணி
  1. கறிவேப்பிலை குழம்பு
  2. பருப்பு குழம்பு
  3. திரு நெல்வேலி இருட்டு கடை அல்வா
  4. கடலைக்கறி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977687
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close