திரு நெல்வேலி இருட்டு கடை அல்வா
#Vattaram# week4#Thirunelveli
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை 5 மணி நேரம் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து கொண்டு நன்கு வடி கட்டவும்
- 2
அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் சர்க்கரை யை கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை ஊற்றி நன்கு கிளறவும் பிறகு அதில் ஆயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து போடவும்
- 3
சுவையான சத்தான திருநெல்வேலி இருட்டு கடை அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
-
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
-
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977402
கமெண்ட் (9)