குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பேர்
  • - 2 டீஸ்பூன்சமையல் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன்கடுகு உளுந்து,சீரகம் -
  • சிறிதுகிராம்பு,பட்டை
  • 1 டீஸ்பூன்சோம்பு,கசகசா -
  • 1பெரிய வெங்காயம்
  • 4பச்சை மிளகாய்
  • 2தக்காளி சிறியது
  • சிறிதுதேங்காய் துருவல்
  • ஒரு கைப்பிடிபொட்டு கடலை
  • 75 கிராம்பாசிப்பருப்பு -
  • 4உருளைக்கிழங்கு சிறியது
  • தேவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பாசிபயிரை வேக வைக்கவும். உருளைக்கிழங்கையும் வேக வைக்கவும்.பாசிபயிர் வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை அனைத்தையும் ஒன்று ஒன்றாக எண்ணெயில் போடவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்,வதங்கியதும் தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    தக்காளி நன்கு வதங்கும் வரை மிக்சி ஜாரில் தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,சோம்பு,கசகசா, பொட்டு கடலை அனைத்தையும் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தோள் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    தக்காளி நன்கு வதங்கியதும் பாசிப்ருப்பை கடாயில் ஊற்றவும்.கடாயில் பாசி பயிறை நன்கு கலக்கி விடவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலக்கி விடவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    அனைத்தையும் நன்கு கலக்கி விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    நமது pms family உடன் இணைந்து செய்த
    அற்புதமான ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍இட்லி,தோசை,சப்பாத்தி அனைத்துக்கும் மிகவும் அருமையாக இருக்கும்.வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👌👌👌👌நன்றி.

    கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
07 மே 2021 04:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கும்பகோணம் கடப்பா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பாயா
  2. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  3. Spicy Panner Butter Masala
  4. புதினா எலுமிச்சை ஜூஸ்
  5. திண்டுக்கல் ஸ்டைல் வெஜ் பிரியாணி
  1. மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்
  2. #vattaram சொதிகுழம்பு
  3. நான்
  4. பனீர் பட்டர் மசாலா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14980833
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close