சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி எல்லாத்தையும் நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- 2
மேலே சொன்ன அனைத்தையும் அரைத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் காய்கறிகளை போட்டு அரைத்ததை சீது வதக்கி அதில் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
காய் வதங்கிய பிறகு 1டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சரி பார்த்து மூடி வைத்து2 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும். வெஜ் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14983871
கமெண்ட் (2)