பட்டாணி உருளைக்கிழங்கு வறுவல்

Sree Devi Govindarajan @cook_28347909
பட்டாணி உருளைக்கிழங்கு வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
- 2
ஆறியபிறகு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் பூண்டு பட்டை கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் வெங்காயம் தக்காளி சோம்பு மிளகாய்த்தூள் குழம்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிம்மில் நன்கு வேகவைக்கவும்.
- 3
தேவைக்கு தேவைக்கேற்ப தேங்காயை ஊற்றி சுருள வதக்கி எடுக்கவும் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981745











கமெண்ட்