விட்டமின் சி ஜூஸ்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

விட்டமின் சி ஜூஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள
இரண்டு பேருக்கு
  1. 1 எலுமிச்சை பழம்
  2. தேவையான அளவு புதினா
  3. சிறுதுண்டு இஞ்சி
  4. தேவையானஅளவு தேன்
  5. 400 மில்லி தண்ணீர்
  6. தேவையான அளவுஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள
  1. 1

    முதலில் எலுமிச்சம்பழத்தை கொட்டை நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலைகளை சேர்த்து அதனை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வடிகட்டிய புதினா சாறை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு கலக்கவும் தேவையான அளவு தேனை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    இஞ்சியைத் தட்டி அதன் சாற்றை எலுமிச்சை புதினா சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    இப்பொழுது தேவையான அளவு தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் எலுமிச்சை ஜூஸில் கலந்தால் அருமையான சுவையான சில்லுன்னு எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய விட்டமின் சி ஜூஸ் தயார் 😋😋😋 எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது தேன் மற்றும் இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes