குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  • 2 ஸ்பூன்சமையல் எண்ணெய் -
  • 2 பீஸ்பட்டை,கிராம்பு,பிரியாணி இலை -
  • 1/2 டீஸ்பூன்சோம்பு,சீரகம் -
  • 1பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 5 பீஸ்முந்திரி பருப்பு -
  • தேவையான அளவுகறிவேப்பிலை
  • 50 கிராம்பச்சை பட்டாணி -
  • 1மீடியம் அளவு காலிஃப்ளவர் -
  • தேவைக்கேற்பஉப்பு
  • 1 டீஸ்பூன்மிளகாய் பொடி -
  • 1/2 டீஸ்பூன்கரம் மசாலா,சீரக தூள்,மல்லி தூள்,மிளகு தூள்,மஞ்சள் தூள் -
  • 5டீஸ்பூன்தேங்காய் துருவல் - x
  • 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு பேஸ்ட் -
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பில் அரிந்து வைத்துள்ள காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    காலிஃப்ளவர் வெந்து கொண்டு இருக்கும் போது,கடாயை அடுப்பில் வைத்து சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,சோம்பு, பிரியாணி இலை எண்ணெயில் போடவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பின் எண்ணெயில் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை இலை போட்டு வதக்கவும்.பின் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் போட்டு வதக்கவும். அனைத்தையும் நன்கு வதக்கி விடவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா,மிளகு பொடி,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லி தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    பின் அதனுடன் உப்பு சேர்த்து வதக்கி விடவும்.பின் மிக்சி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய்,முந்திரி பருப்பு அரைத்து வைக்கவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் அரைத்து எடுத்த வைத்துள்ள தேங்காய் முந்திரி கலவையை கடாயில் சேர்க்கவும்.நன்கு கிளறி விட்டு அதனுடன் பட்டாணியை சேர்க்கவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    பட்டாணியை சேர்த்தவுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கிளறி விட்டு மூடி போட்டு பட்டாணியை 5 நிமிடம் வேக விடவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    மஞ்சள் தூள் போட்டு அடுப்பில் இருக்கும் காலிஃப்ளவர் வெந்தவுடன் இறக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் மூடியை நீக்கி பட்டாணி வெந்தவுடன் அதனுடன் வேக வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    பின் 5 நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான அருமையான காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala) தயார்👌👌👌வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍நன்றி😊

    காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
07 மே 2021 12:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower பச்சை பட்டாணி Masala Greenpeas Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பாயா
  2. புதினா எலுமிச்சை ஜூஸ்
  3. Spicy Panner Butter Masala
  4. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  5. திண்டுக்கல் ஸ்டைல் வெஜ் பிரியாணி
  1. தேங்காய் பால்
  2. ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
  3. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  4. பஜ்ஜி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14982273
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close