குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) செய்முறை முக்கிய புகைப்படம்

ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#Immunity
நிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்..

#Immunity
நிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  • 600 கிராம் ப்ரோக்கோலி
  • 1பெரிய வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 2இன்ச் இஞ்சி
  • கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ப்ரோக்கோலியை நீளவாக்கில் நறுக்கி, வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து மூன்று நிமிடங்கள் வரை அதில் போட்டு எடுத்து சுத்தம் செய்து வைக்கவும்.

    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ப்ரோக்கோலி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்..

    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அரைப்பதற்கு எடுத்து வைத்த தேங்காய் பூ, இஞ்சி, சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.

    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக எண்ணெயில் வதக்கவும். பிறகு அரை கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில், சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் சுருள வதக்கி இறக்கவும.
    சுவையான ப்ரோகோலி பெப்பர் மசாலா தயார் 😋😋😋

    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
07 மே 2021 17:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பெப்பர் Masala Broccoli

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பாயா
  2. Spicy Panner Butter Masala
  3. புதினா எலுமிச்சை ஜூஸ்
  4. திண்டுக்கல் ஸ்டைல் வெஜ் பிரியாணி
  5. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  1. நெல்லை இடி சாம்பார்
  2. நாண்
  3. சீரக சம்பா மட்டன் பிரியாணி
  4. ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி  மசாலா 👌
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14983656
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close