சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பெயரை நிறம் மாறும் வரை வருக்கவும். வெல்லத்தை கரைத்து கொள்ளவும்
- 2
வருத்த பயரை பொடித்து எடுத்து கொள்ளவும்
- 3
உருகிய வெல்லத்தில் தேங்காய், பொடித்த பச்சை பயறு சேர்த்து நன்கு கலந்து தண்ணி இல்லாமல் கிளறவும். பூரணம் சூடு ஆராவைக்கவும்.
- 4
அரிசிமாவுடன் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதை உருண்டையாக பிடித்து இலையில் வைத்து தட்டவும்.
- 5
வட்டமாக தட்டிய மாவில் பூரணம் வைத்து இலையை மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 6
8 முதல் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் இலை அடை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14989342



















கமெண்ட்