எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1.5 கப் வருத்த அரிசி மாவு
  2. 1 கப் வெல்லம்
  3. 1 கப் பச்சபயறு
  4. 1 கப் தேங்காய்
  5. 1டீ ஸ்பூன் எலக்காய் போடி
  6. தேவைக்குஉப்பு
  7. தேவைக்குதண்ணீர்
  8. தேவைக்குநெய்
  9. 3/4 கப் வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சை பெயரை நிறம் மாறும் வரை வருக்கவும். வெல்லத்தை கரைத்து கொள்ளவும்

  2. 2

    வருத்த பயரை பொடித்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    உருகிய வெல்லத்தில் தேங்காய், பொடித்த பச்சை பயறு சேர்த்து நன்கு கலந்து தண்ணி இல்லாமல் கிளறவும். பூரணம் சூடு ஆராவைக்கவும்.

  4. 4

    அரிசிமாவுடன் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதை உருண்டையாக பிடித்து இலையில் வைத்து தட்டவும்.

  5. 5

    வட்டமாக தட்டிய மாவில் பூரணம் வைத்து இலையை மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

  6. 6

    8 முதல் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் இலை அடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
annammal
annammal @annammal09
அன்று

Similar Recipes