நொங்கு சர்பத்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 3 நுங்குகளையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிளாஸில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் நன்னாரி சிரப் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு நுங்கை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 3
ஒரு ஸ்பூன் வைத்து கலந்து பரிமாறிநாள் சுவையான மற்றும் வெயிலுக்கு இதமான நுங்கு சர்பத் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14994840













கமெண்ட்