சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)

#combo4
தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை.
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4
தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் திணை, சாமை,குதிரைவாலி, கம்பு, வரகு,இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,சேர்த்து நன்றாக,இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்,.....
- 2
5மணி நேரம் தண்ணீர் ஊற்றி,ஊற விடவும்,.... மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து,நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்,....
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய்,சோம்பு,பூண்டு, சேர்த்து கொரகொரப்பாக அரைத்து மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்,.....
- 4
பின் மாவுடன்,இரண்டு கொத்து முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து, கலந்து கொள்ளவும்,.....
- 5
கடைசியாக மாவில் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்,....(மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் தண்ணீர் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்)
- 6
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து,மூடி வைத்து வேகவிட்டு எடுக்கவும்,......
- 7
ஆரோக்கியமான சிறுதானிய அடை தோசை, அவியல் உடன் சூடாக பரிமாறலாம்,......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
#வரகு, தினை, கம்பு, குதிரைவாலி, சாமை யுடன் சம அளவு அரிசி, உளுந்து, மற்றும் முருகைக்கீரை சேர்த்து செய்த அடை தோசை.. .. Nalini Shankar -
மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
#Millet #GA4 #Week4 #Milkshake நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சரி அதை விடுங்க இனி வரும் காலங்களிலாவது நோய் இல்லாமல் வாழ உணவில் சிறுதானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்வோம்...இவ்விடத்தில் நான் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்த மல்டி மில்லட் மில்க் ஷேக் செய்து காண்பிக்க போகிறேன். தயா ரெசிப்பீஸ் -
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
-
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
அடை தோசை (Adai dosai recipe in tamil)
#GA4#WEEK6#Butterஅடை தோசைக்கு வெண்ணெய் நல்ல காம்பினேஷன் A.Padmavathi
More Recipes
கமெண்ட்