பழ சர்பத் (Fruit sarbath)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
  1. 1 மாம்பழம்
  2. 1கப் முலாம் பழம்
  3. 3 வாழைப்பழம்
  4. 4டேபிள் ஸ்பூன் நன்னாரி சர்பத்
  5. 1கப் குளிர்ந்த நீர்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    முலாம்பழம், வாழைப்பழம், மாம்பழம் மூன்றையும் தோல் உரித்து,பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நன்னாரி சர்பத் மற்றும் குளின் நீர் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பழங்களை சேர்த்து நன்கு கலந்து,ஒரு வாழைப்பழத்தை நங்க் மசித்துக்கொள்ளவும்.

  4. 4

    விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப்ஸ்
    சேர்த்துக்கொள்ளவும்.நன்கு கலந்த சர்பத்தை எடுத்து பரிமாறும் கிளாசில் விட்டு சுவைக்கவும்.

  5. 5

    மிகவும் அருமையான, சுவையான, எளிமையான முறையில் தயாரிக்கப்பட்ட பழ சர்பத் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes