காலிபிளவர் மசாலா ரோஸ்ட்
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவர்ஐ பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து சூடான தண்ணீரில் போடவும். வெங்காயம் தக்காளி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி வெங்காயம் சோம்பு பூண்டு போன்ற எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.. அரைத்த விழுதினை காலிஃப்ளவர் உடன் சேர்க்க வேண்டும் கா கராத்துக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்க்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 3
காலிபிளவர் வெந்தவுடன் கருவேப்பிலை மல்லி தழை சேர்த்து இறக்கவும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001127












கமெண்ட்