திருநெல்வேலி ஓட்டு மாவு

#vattaram
திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான பாரம்பரிய மிக்க ஓட்டு மாவு!!
திருநெல்வேலி ஓட்டு மாவு
#vattaram
திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான பாரம்பரிய மிக்க ஓட்டு மாவு!!
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி 15நிமிடம் நீரில் ஊற வைக்கவும்.
- 2
பின் தண்ணீரை முழுவதும் வடித்து துணியில் 10நிமிடங்கள் பரத்தி உலர்த்தவும்.
- 3
உலர்ந்த அரிசியை மிக்சியில் சேர்த்து கொர கொரப்பாக புட்டு மாவு போல் பொடித்து கொள்ளவும்.
- 4
பொடித்த மாவை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் லேசாக வருக்கவும்.
- 5
பின் தேங்காயை முதல் பால் எடுத்து கொல்லவும். முட்டையும் நன்கு கலக்கி கொல்லவும்.
- 6
வறுத்த மாவில் ச்சிட்டிகை உப்பு முட்டையும்,திக்க்கான தேங்காய் பாலும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் புட்டு மாவு பததீர்க்கு விறவி கொள்ளவும்.
- 7
மீண்டும் அதனை மிதமான தீயில் பொன்னிறமாக சிறிது சிறிதாக நெய் சேர்த்து வருக்கவும்.
- 8
பின் ஆறியதும் சர்க்கரை சேர்த்து பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
- 9
சாப்பிடுவதற்க்கு மிகவும் சுவையாக இருக்கும்,கூடுதல் சுவைக்கு வாழை பழத்துடன் சாப்பிடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்