அரிசி பருப்பு சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் வதக்கியவுடன் அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும் பிறகு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 3
சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15004037











கமெண்ட்