அரிசி பருப்பு சாதம்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

அரிசி பருப்பு சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு நபர்
  1. ஒரு கப் அரிசி 3 வரமிளகாய் ஒரு ஒரு
  2. பூண்டு மஞ்சள் தூள் தாளிக்க
  3. அரை கப் துவரம்பருப்பு
  4. 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. 1தக்காளி நறுக்கியது
  6. ஒரு ஸ்பூன்ஜீரகம் மிளகு
  7. தேவையான அளவுகறிவேப்பிலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் வதக்கியவுடன் அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும் பிறகு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்

  3. 3

    சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes