உருளைக்கிழங்கு பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு நறுக்கி வைத்த உருளைக் கிழங்குகளை சேர்த்து லேசாக வதக்கியவுடன் தனி மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும் மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து உருளைக் கிழங்கு நன்கு எண்ணெயிலேயே வேகவிடவும் இப்போது சுவையான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15004070













கமெண்ட்