உருளைக்கிழங்கு பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய்வதக்கவும். பூண்டை நசுக்கி போட்டு வதக்கவும்
- 2
பிறகு வேகவைத்த கிழங்கை அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகு தூள் மஞ்சத்தூள்சேர்த்து வதக்கவும்
- 3
சுருள சுருள நன்றாக கிளறினால் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15006888








கமெண்ட்