சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் கால் கப் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி சேர்த்துக்கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் பிறகு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு மிளகு சீரகத்தை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்
- 3
பிறகு வேகவைத்த கேரட் பருப்பை ஒரு பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து எடுத்துக்கொள்ளவும் மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும் பிறகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து
- 4
கடைந்து வைத்த பருப்பு கேரட்டை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும் கேரட் சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3 kavi murali -
-
கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)
#ilovecookingபணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம். Mangala Meenakshi -
-
கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#momகர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
-
-
-
-
-
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கூட்டு கறி (chettinad Style Vaalaipoo kootu kari recipe in Tamil)
#GA4#week23#chettinad Santhi Murukan -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்