குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்பொங்கல் தேங்காய் சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்பொங்கல் தேங்காய் சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்பொங்கல் தேங்காய் சட்னி

muthu meena
muthu meena @cook_muthumeena

#combo4

#combo4

மேலும் படிக்க

வெண்பொங்கல் தேங்காய் சட்னி

muthu meena
muthu meena @cook_muthumeena

#combo4

#combo4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  • ஒரு கப்பச்சரிசி ,பாசிப்பருப்பு அரை கப்
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • 3 tpspமிளகு சீரகம்
  • முந்திரி பருப்பு
  • தேவையான அளவுஉப்பு தண்ணீர் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் தாளிக்க வேண்டும்.

    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தாளித்ததை அரிசி பருப்புடன் சேர்க்கவேண்டும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் விசில் விடவும்

    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதனை பொங்கலுடன் சேர்க்கவேண்டும்

    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான பொங்கல் ரெடி.. தேங்காய் சட்னி செய்முறை : மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சைமிளகாய் இஞ்சி எடுத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் தாளித்ததை சட்னியில் சேர்க்கவும்..

    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்பொங்கல் தேங்காய் சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

muthu meena
muthu meena @cook_muthumeena
13 மே 2021 15:26 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ven Pongal Coconut சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
  2. கேரட் சூப்
  3. முலாம்பழ விதை,புதினா பானம் (Muskmelon seed,Mint juice)
  4. கத்தரிக்காய் கொத்சு
  5. இனிப்பு வெல்ல அவல்
  1. Rose milk with sabja seeds
  2. கத்தரிக்காய் கொத்சு
  3. பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
  4. இனிப்பு வெல்ல அவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15008516
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close