சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கொள்ளவும் கடுகு பெருஞ்சீரகம் பொரிந்ததும் வெங்காயம் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 3
மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின்பு வேக வைத்த முட்டையை சேர்த்து கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15019395











கமெண்ட் (2)