டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்

#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் முட்டை சர்க்கரை எண்ணெய் சேர்த்து நன்றாக நுரைத்து வரும் அளவுக்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸியில் அடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். பின்பு ஒரு கரண்டியால் மென்மையாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.முட்டை சேர்த்து உள்ளதால் அதன் வாசனை இல்லாமல் இருக்க ஒரு டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கலந்து வைத்த மாவை வீட்டில் இருக்கும் சிறிய ஸ்டீல் கப்பில் அரை அளவு ஊற்றிக் கொள்ளவும். டூட்டி ப்ரூட்டி யில் சிறிதளவு மைதா மாவை கலந்து வைத்து அதை மாவின் மேல் தூவவும்.
- 4
பின்பு ஒரு கடாயில் சிறிதளவு மண் சேர்த்து அதன் மேல் சிறிய பிளேட்டை வைத்து பத்து நிமிடம் சிம்மில் மூடி போட்டு வைத்து விடவும்.பின்பு கப்பில் ஊற்றி வைத்த மாவு கலவையை அதன்மேல் வைத்து மூடி போட்டு 30 நிமிடம் வேக விடவும்.பின்பு வெளியே எடுத்து வைத்து ஆறியதும் கப்பில் இருந்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen -
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)
நிறைய பழங்களை சேர்த்து கேக் செய்கிறோம். இங்கு நான் முலாம்பழம் சேர்த்து கேக் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#bakingday Renukabala -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
More Recipes
கமெண்ட்