சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கறியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெயில் சிறிதளவு வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு குக்கரை மூடி 5 விசில் வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு மட்டன் வெந்துல்லதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வேகவைத்த கறியை தண்ணீருடன் சேர்த்து ஒரு கடாயில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- 4
பிறகு பூண்டு, மல்லித்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
அதன் பிறகு சீரகத்தூள், சோம்புத்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
அதன் பிறகு காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 7
கடாயை ஒரு மூடி போட்டு மூடி தண்ணீர் வற்றும் வரை வைக்கவேண்டும்.
- 8
மட்டன் சுக்கா பதத்திற்கு வந்த பிறகு மற்றொரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து முந்திரி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 9
வதக்கிய முந்திரி, கருவேப்பிலையை மட்டனில் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு பரிமாறினாள் சுவையான மதுரை மட்டன் சுக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
-
மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai Sarvesh Sakashra -
-
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)